சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
கஞ்சா அபிசனால் பறிபோன உயிர்.
கடந்த 01.10.2026 அன்று கிளிநொச்சி, உருத்திரபுரம், சிவநகரை சேர்ந்த சமரழகி என்ற யுவதி தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு காரணம் பக்கத்துவீட்டு இந்த படத்தில் உள்ள கஞ்சா அபிசன் என்ற இளைஞன் ஆவான்.
கச்சா மற்றும் போதை பொருள் பயன்படுத்தும் இவன் மற்றும் தமையன் மீது வழக்குகள் உள்ளன.
இவனின் தமையன் ஒருவரை போதையில் அடித்து கொலை செய்து சிறையில் உள்ளார்.
அந்த யுவதி எழுதிய கடிதத்தில் வெருட்டி தன்னுடன் படுக்க கூப்பிடுவதாக எழுதியுள்ளார்.
இந்த பெண்பிள்ளையின் குடும்பம் மிகவும் நலிவடைந்த குடும்பம். இந்த காவாலி பக்கத்து வீடு என்பதால் அவள் குளிக்கும் போது வீடியோ எடுத்து அதை வைத்து வெருட்டி ஒரு கிழமையாக முயற்சித்த போது சமரழகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த அப்பாவி பிள்ளையை தற்கொலை செய்ய தூண்டிய அபிசன் என்ற காவாலியை தப்பிக்க விட வேண்டாம் மக்களே.
சமரழகியும் இதைதான் இறுதியாக எழுதி வைத்துள்ளார்.






