Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் உயிரிழந்த 17 வயது யுவதி! ஏன் இவ்வாறு செய்தாள்?

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் உயிரிழந்த 17 வயது யுவதி! ஏன் இவ்வாறு செய்தாள்?

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் 17 வயதான ச சிதரன். சமர்அழகி எனும் சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளாள். சிறுவர் தினமான நேற்று  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments