Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் சைக்கிளில் சென்ற மாணவனை ஆட்டோவால் அடித்துக் கொன்ற காவாலி!!

முல்லைத்தீவில் சைக்கிளில் சென்ற மாணவனை ஆட்டோவால் அடித்துக் கொன்ற காவாலி!!

20
0

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் வீதியோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் அதி வேகமாக சென்ற ஆட்டோ மோதியதில் மரணமாகியுள்ளான். யாழ் போதனா வைத்தியசாலையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனிடையே மாணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மாணவனின் பெற்றோருடன் குறித்த ஆட்டோச்சாரதியான காவாலியின் தரப்பினர் சமரசம் செய்ய முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.  குறித்த ஆட்டோவை ஓட்டிச் சென்ற சாரதியான காவாலி போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

May be an image of golf buggy, jeep, service vehicle, snowplough and textMay be an image of ‎golf buggy, car and ‎text that says "‎AN ABW-0702 ABW 0702 هین e‎"‎‎May be an image of ‎golf buggy, grass and ‎text that says "‎م ABW-0702 0702 ABW CAE‎"‎‎May be an image of text that says "LEVEL"

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments