Home புதினங்களின் சங்கமம் யாழ்.பல்கலைக்கழக மாணவி நிரோஷினி மரணம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவி நிரோஷினி மரணம்!

இது சமூகவலைத்தள பதிவாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவி நிரோஷினி நேற்றுப் புதன்கிழமை (05.08.2026) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.