புளியங்குளம் பகுதியில் ஆண் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஆண் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

