யாழ் உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ரிஷிகரன் சோபிகா எனும் யுவதி நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர் எதற்காக இவ்வாறான முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.