நெடுந்தீவில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த ரகுவுடன் போராடி கழுத்தில் வெட்டப்பட்ட நாயும் பலி!! (Photos)
நெடுந்தீவில் 5 முதியவர்களை நகைகளுக்காக கொடூரமாக கொன்ற கொலைகாரன் ரகுவுடன் போராடி ரகுவால் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு காயமாகக் கிடந்த நாயும் நேற்று மாலை பலியாகியதாகத் தெரியவருகின்றது. காயப்பட்ட நாய்க்கு எவரும் சிகிச்சை செய்ய முன்வராது வீட்டில் கிடந்தே நாய் உயிரிழந்துள்ளது.



