பொன்னாலை சந்திக்கு சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் பற்றைக்குள் நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது. சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








