புதினங்களின் சங்கமம்

பூட்டிய வீட்டுக்குள் இரத்தக் கறையுடன் 2 வது மனைவியுடன் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்!

வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் 55 வயது பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல் ; பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x