புதினங்களின் சங்கமம்

மனநலம் குன்றிய சிறுமிக்கு மசாஜ் செய்த பிக்குவுக்கு 10 வருட கடூழிய சிறை!

மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது குற்றம் புரிந்தார் என்று கண்டு கொள்ளப்பட்ட பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கொழும்பில் விகாரை ஒன்றை சேர்ந்த இவர் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு எண்ணெய் மசாஜ் வழங்குவதாக காட்டி கொண்டு தவறாக நடந்தார் என்று என்பது சாட்சிகள், சான்றுகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500000 ரூபாய் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று பிக்குவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் எந்த செயலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x