யாழ் அச்சுவேலியில் கணவனை மிரட்டுவதற்காக தன்னைத் தானே எரித்த இளம்மனைவி பலி!!
மண்ணெண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போ வதாக கணவனை மி ரட்டிய இளம்பெண் தீ யில் எ ரிந்து கா யமடைந்த நிலையில் சிகி ச்சை ப லனின்றி நேற்று அதிகாலை உ யிரிழ ந்தார்.
இச் சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான கசீபன் கீர்த்தனா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உ யிரிழ ந்தவர் ஆவார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அச்சுவேலி தெற்கில் வசித்து வரும் குறித்த இக் குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் தொ டர்ச்சியாக மு ரண்பா டுகள் ஏ ற்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி கணவனுக்கு முன்பாக மண் ணெண்ணெய் ஊற்றி த ற்கொ லை செய்யப் போவதாக மனைவி மி ரட்டியுள் ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மனைவியின் உ டலில் தீ பற்றி எரிந்தது. தீ க் காய ங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சி கிச்சை க்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சி கிச்சை ப லனின்றி நேற்று அதிகாலை அவர் உ யிரிழ ந்தார்.
இந்த உ யிரிழ ப்புத் தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் ம ரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

