யாழில் 21 வயது மனைவி நிறை மாத கர்ப்பம்!! 20 வயது பெண் ஊழியருடன் ஓடிய 21 வயது சொவ்ட்லொஜிக் உதவி முகாமையாளர் அபிநயன் எங்கே? யாராவது கண்டால் குஞ்சுமணியை அறுத்து அனுப்பவும்!!
யாழ்ப்பாணத்தில் தற்போது செயற்படும் ஒரு சில காப்புறுதி நிறுவனங்கள்,ஒரு சில நிதிநிறுவனங்கள் பிரபல பெண்கள் பாடாலைகளில் க.பொ.த உயர்தரம் எடுத்த பின் வெளியேறும் 20 வயதான யுவதிகளை குறி வைத்து அவர்களை தமது ஊழியர்களாக்கி அவர்களை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்துவது போல் பணக்கார முதலைகளின் தொலைபேசி இலக்கங்களை கொடுத்து, காப்பறுதி செய்வதற்காக குறித்த யுவதிகளைக் கொண்டு கதைக்க வைத்து, அந்த யுவதிகளை பணக்கார முதலைகளுக்கு இரையாக்கி, தமது கல்லாவை நிரப்பி வரும் செயற்பாடுகள் நடைபெற்று வரும் அதே வேளையில், இவ்வாறான நிறுவனங்களுக்கு வேலைக்காக தமது இளவது பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இல்லாது விட்டால் கீழே நாம் தந்துள்ள சம்பவங்கள் போல் மேலும் பல சம்பவங்கள் நடைபெறும். உங்கள் பிள்ளைகளும் இவ்வாறு சந்திக்கு வந்து கேவலப்படுவார்கள்.
சுன்னாகம் பொலிஸ் தரப்பைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களை வைத்து இந்த பதிவினை நாம் தந்துள்ளோம்.
கடந்த மாதம் 26ம் திகதி திங்கட்கிழமை நிறை மாத கர்ப்பிணியான 21 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தனது கணவனை 22ம் திகதியிலிருந்து காணவில்லை என முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தாங்கள் உறவினர்கள். அருகருகே எமது வீடு. எனக்கும் கணவனுக்கும் ஒரே வயது என்று கூறிய வண்ணம் அழுது கொண்டு நின்றார். அந்த யுவதியை விசாரித்த பொலிசாருக்கு யுவதி சில தகவல்களை கொடுத்துள்ளார். தனது கணவன் அபிநயன் யாழ் வண்ணார்பண்ணை வீதியில் உள்ள Softlogic LIFE நிறுவனத்தில் உதவி பிராந்திய முகாமையாளராக கடமையாற்றுவதாகவும் ( 21 வயதில் அந்தப் பன்னடைக்கு உதவிப் பிராந்திய முகாமையாளர் பதவியைக் கொடுத்த நிறுவனம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்திருங்கள்) தனது கணவனுக்கு கீழே அட்வைசராக வேலை செய்யும் 20 வயது யுவதியுடன் ( பெயர், விபரங்கள், புகைப்படங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளது) கணவன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை தான் கண்டு பிடித்தவுடன் அந்த யுவதியும் கணவனும் தலைமறைவாகிவிட்டதாகவும் குறித்த இளவயது குடும்பப் பெண் அழுதழுது பொலிசாருக்கு தகவல் கூறியுள்ளார்.
தனது கணவனின் அலுவலகத்திற்கு பல தடவைகள் தான் சென்றுள்ளதாகவும் கணவனுடன் ஓடிய அந்த யுவதி தன்னுடன் ”அக்கா..அக்கா” என கூறிக் கூறி தன்னுடன் கதைத்துள்ளாள். அத்துடன் தான் நிறைமாத கர்ப்பம் என்ற விடயமும் அவளுக்குத் தெரியும். இவ்வாறான நிலையிலேயே கணவனுடன் ஓடியுள்ளாள் என கூறியுள்ளார். இதே வேளை குறித்த யுவதியின் பெற்றோரும் தனது மகளைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
ஓடிய இருவருக்கும் பொலிசாரும் உறவுகளும் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொலைபேசித் தொடர்புகள் காரணமாக தனக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விடும் என கருதிய அபிநயன் தன்னுடன் ஓடி வந்த யுவதியை அனுபவிக்கும் வரை அனுபவித்துவிட்டு அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாவ்ற்றையும வாங்கியதுடன் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து ஏ.டி.எம் அட்டை மூலமாக 2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் பெற்றுவிட்டு குறித்த யுவதியைக் கொண்டு வந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இறக்கிவிட்டு பெற்றோரை அங்கு அழைத்து அவர்களை எப்படியாவது சமாளித்துவிட்டு திரும்ப வா என கூறியதாக தெரியவருகின்றது.
தமது மகள் கொடிகாம் பொலிஸ் நிலையத்தில் நிற்கின்றாள் என அறிந்த பெற்றோர் அங்கு சென்ற போது குறித்த யுவதி பெற்றோரின் தொல்லை காரணமாகவே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னை யாரும் அழைத்தச் செல்லவில்லை என கூறி பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளாள். கொடிகாமம் பொலி்ஸ் நிலையத்தில் அந்த யுவதியின் தாயார் தன்னுடன் வருமாறு யுவதியின் காலில் விழுந்து மன்றாடியதாகத் தெரியவருகின்றது. இதனை சாட்டாக வைத்துக் கொண்டு குறித்த யுவதி பல நிபந்தனைகளை அவர்களு்ககு விதித்த பின் தனது வீட்டில் வந்து நிற்கின்றாள்.
தனது கணவனுடன் ஓடிய யுவதியை பெற்றோர் அழைத்து வந்துவிட்டனர் என அறிந்த அபிநயனின் மனைவி அவர்களின் வீட்டுக்கு சென்று யுவதியை சந்திக்க முற்பட்ட போது பெற்றோர் யுவதியை சந்திக்க விடவில்லை எனத் தெரியவருகின்றது. தனது கணவன் எங்கே? தான் நிறை மாத கர்ப்பினி. எதிர்வரும் 30ம் திகதி எனக்கு டெலிவெரி டேட் போடப்பட்டுள்ளது. தயவு செய்து அவனை என்னுடன் அனுப்புமாறு உங்கள் மகளிடம் கூறுங்கள் என அபிநயனின் மனைவி கெஞ்சிய போதும் யுவதியின் தாயார் அவளை அங்கிருந்து துரத்தியதுடன் தாங்கள் இது தொடர்பாக மகளுடன் கதைக்க முற்பட்டால் அவள் தற்கொலை செய்துவிடுவாள். நாங்கள் ஒரு போதும் அவளுடன் இது தொடர்பாக கதைக்க மாட்டோம் என கூறியுள்ளார்கள். இவற்றையும் பொலிசாரிடம் அபிநயனின் மனைவி தெரிவித்துள்ளார்.
அபிநயனையும் குறித்த யுவதியையும் Softlogic LIFE இல் வேலை செய்யும் இன்னொரு யுவதியே மாமி வேலை செய்து இணுவில் பகுதிக்கு வரவழைத்து ஒன்றாக அனுப்பியதாகத் பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. அவளது பெயர் விபரங்களும் எம்மிடம் உள்ளன. வண்ணார்பண்ணையில் உள்ள Softlogic LIFE முகாமையாளரி்டம் அபிநயனின் மனைவி சென்று விசாரித்த போது முகாமையாளர் எந்தவித தகவல்களையும் மனைவிக்கு கொடுக்காது மறைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
அபிநயனுடன் ஓடிய யுவதிக்கு 20 வயது. யுவதியின் தாயார் அரச அதிகாரி. யுவதியின் தந்தை ஹோட்டல் ஒன்றை நடாத்துபவர். குறித்த யுவதி மற்றும் ஏற்கனவே சித்தமருத்துவ பேராசிரியரான தயாளினியைக் கொன்ற மகள், ஒரே நேரத்தில் 2 மாணவர்களுடன் அறைக்குள் பிடிபட்ட மாணவி ஆகியோர் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றவர்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்லுாரில் கற்று வந்த இந்த புத்திசாலி மாணவிகளுக்கு என்ன நடக்கின்றது. இவர்கள் இவ்வாறான சமூகப்பிறள்வான செயற்பாடுகளைச் செய்வதற்கு காரணம் என்ன? எமக்கு கிடைத்த தகவல்களின் படி அதே பாடசாலையில் கற்கும், அண்மையில் கற்று வெளியேறிய மேலும் பல மாணவிகள் இவ்வாறான பாலியல் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவானைக்கு அடிமையானவர்களாக மாறுகின்றார்கள் என அதிர்ச்சித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபிநயனுடன் ஓடிய மாணவி தற்போது அணில் கோதிய மாம்பழம். அந்த மாணவி மட்டுமல்ல மேலும் பல மாணவிகள் அணில்களால் கோதப்பட்டுள்ளனர். அவர்களை எப்படியாவது அப்பாவிகளின் தலைகளின் பெற்றோர் கட்டி வைத்துவிடுவார்கள்.
அபிநயனுடன் ஓடிய யுவதியின் புகைப்படங்கள் மற்றும் அவரது தாய் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களுடன் கூடிய விபரங்கள் எம்மிடம் உள்ளன.
அபிநயனும் அபிநயனுடன் ஓடியவளும்.

அந்த யுவதியின் பெற்றோரின் கவனத்திற்கு… ஓடுகாலியான உங்களின் மகள் தற்கொலை செய்தாலும் எமக்கு பிரச்சனை இல்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அபிநயன் தொடர்பான விபரங்களை நிறைமாத கர்ப்பினியான உள்ள 21 வயது இளம் குடும்பப் பெண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். அதே நேரம் அந்த காமுகனுடன் உங்கள் மகளை சேர்த்து வைக்கும் எண்ணம உங்களு்ககு இருந்தால் உங்களது முழுமையான காண்டம் இங்கு வாசிக்கப்படும். உங்களது புகைப்படங்கள் அடங்கிய சகல தகவல்களையும் நாம் வெளியிடுவோம்.
அபிநயா…. உனது குஞ்சுமணிக்கு 21 வயதுக்கிடையில் விதம் விதமான சாப்பாடு தேவைப்படுகின்றதா? உடனடியாக பொலிசாரிடம் சென்று சரணடைந்து விடு. அல்லது மனைவியிடம் சென்று மன்னிப்புக் கேள். இல்லாது விடின் உன்னை காணும் எந்த ஆம்பிளையும் உனது குஞ்சாமணியை நசுக்கும் நிலைக்கு செல்வார்கள்.

வண்ணார் பண்ணை Softlogic LIFE மனேஜர் மாமா

அபிநயனுடன் ஒடிய அடங்காத பெட்டை இவள்தான். இவள் மற்றும் இவளது குடும்பம் தொடர்பான முழு விபரங்களும் இன்னும் சில நாட்களில் இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து வெளியிடுவோம்.


