வவுனியா பொது வைத்தியசாலையில் சில பிரிவுகளில் நடக்கும் அநியாயசெயல்கள் கேட்பதற்கு யாரும்இல்லையா?
பெயரளவில்தான் பொது வைத்தியசாலையா? 29.12.2025 காலை அனுமதித்து 30.12.2025 காலை 9.30 அறுவைசிகிச்சைஎனகூறப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதெனில் இரவு 09 மணியிலிருந்து நீர் கூட அருந்தகூடாது என கூறியவர்கள் மாலை 4.30 வரை எப்படி ஒருவரால் இருக்கமுடியும் 30.12.2025 அறுவைச்சிகிச்சை பிரிவில் காலை 7.30 யிலிருந்து பிற்பகல் 04.30 மணிவரை காத்திருக்க வைத்து விட்டு மாலை 05 மணியுடன்அறுவைச்சிகிச்சை நிறுத்தப்படவுள்ளதாகவும் 02.01.2027 வரை விடுதியில் அனுமதிக்கவும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம்
இப்படி எல்லாம் நடக்கிறது பெயரளவில் உள்ள பொது வைத்தியசாலை. உரியவர்கள் கவனத்திற்காக……. தனியார் வைத்தியசாலைகளில் பார்வையிட்டால் வைத்திய நிபுணர்களின் சிபார்சில்பொது வைத்தியசாலையில் பச்சை இலக்கம் வழங்கப்படுகின்றது
ஆனால் அந்த வைத்திய நிபுணர் இடமாற்றலாகி சென்றால் தற்போது உள்ள வைத்திய நிபுணர்கள் அதனை உதாசீனம் செய்கிறார்கள் . என்னவாக இருக்குமென புரிந்தால் சரி.

