Home புதினங்களின் சங்கமம் சற்றுமுன் வெல்லவாய எல்ல பாதையில் 400 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து!...

சற்றுமுன் வெல்லவாய எல்ல பாதையில் 400 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து! 10 ற்கும் மேற்பட்டவர்கள் பலி!! வீடியோ

சற்றுமுன் வெல்லவாய எல்ல பாதையில் சுமார் 300-400 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. குறித்த பஸ்சில் இதுவரை இருந்தவர்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 𝟏𝟎 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வியாழக்கிமை இவு எல்ல – வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஆறு பேர் சிறு குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பஸ்ஸில் தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பயணித்ததாக கூறப்படுகின்றது.  விபத்தின்போது பஸ்ஸில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.

பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



May be an image of 1 person and campingMay be an image of 4 people, hookah and crowdMay be an image of 3 people and people climbingNo photo description available.No photo description available.May be an image of panda and slow lorisMay be an image of textMay be an image of 6 people and ambulanceMay be an image of 4 people, lighting and crowd

பஸ்சில் சென்றவர்களின் இறுதிச் செல்பிகளும் புகைப்படங்களும்

May be an image of 5 people, people smiling, cable car, temple and textMay be an image of 5 people, cable car and trainMay be an image of 9 people and people smiling