முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று (23) புகையிரதத்தில் மோதுண்டு 73 வயதுடைய செல்லப்பா சீவரட்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





