முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகள் நடைபெறும் நேரத்தில் முல்லைத்தீவில் களியாட்டம்!! புகைப்படங்கள்
முள்ளிவாய்க்கால் பேரவல நினைவுகளின் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் முல்லைத்தீவு இரணைப்பாலை புனிதபற்றிமா அன்னை ஆலய பெருநாள் கொண்டாடங்களின் ஒரு பகுதியாக் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய பதிவுகளால் தமிழின உணர்வாளர்கள் கடும்அதிர்ச்சியடைந்து்ளளார்கள்.
x

