புதினங்களின் சங்கமம்

யாழில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கடும் தாக்குதல்!! பரபரப்பு காட்சிகள் இதோ(வீடியோ)

யாழ். வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் பின் வீதியில் வைமன் வீதி சந்தி அருகே கடும் பதற்றம் நிலவுகின்றது. பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல் நிலவும் அபாயம் நீடிக்கின்றது. நீர்த்தாரையைப் பிரயோகித்து பொலிசார் தாக்கி வருகின்றார்கள் . இதே நேரம் பொலிசார் மீது மலமும் சேறும் சாணமும் கரைத்து இளைஞர்கள் வீசி வருfின்றார்கள்.