யாழில் அதிகாலை 19 வயது இளைஞன் விபத்தில் பலி!! அதிவேகம் காரணமா?? நடந்தது என்ன??
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

