புதினங்களின் சங்கமம்

பிரான்ஸ் குடுமி ஜெயாவின் நல்லுார் லக்ஸ் ஹோட்டல் மீது மனைவியின் கள்ளப் புருசன் அரச புலனாய்வு அருன்சித்தார்த் குழு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள லக்ஸ்  ஹோட்டல் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளரரன குடும்பி ஜெயா மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அருண் சித்தார்த் எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என தன்னை தானேகூறிக் கொண்டு அரச புலனாய்வாளராகத் தொழிற்பட்டு யாழில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமான அருன்சித்தார்த் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து ஹோட்டல் உரிமையாளர் குடும்பி ஜெயா மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும் , ஹோட்டல் கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் குடும்பி ஜெயா தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச புலனாய்வு அருனசித்தார்த்தின் 3 வது மனைவியின் தங்கையையே குடும்பி ஜெயா தன்னுடைய வைப்பாட்டியாக வைத்திருந்தான்.  குடும்பி ஜெயா அவளை வைப்பாட்டியாக வைத்திருப்பதற்கு  முன்னரும் வைத்திருந்த போதும் அருன்சித்தார்த் அவளுடன் தொடர்ச்சியாக உடல் உறவு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.  கீழே உள்ளவீடியோவே அருள்சித்தார் தாக்குதல் மேற்கொள்ள காரணமாகும்.  மேலதிக தகவல்கள்விரைவில் வெளியிடுவோம்….