புதினங்களின் சங்கமம்

யாழில் குளியல் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!

யாழ் பொன்னாலையில் குளியல் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை பலி. இன்று {04} மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.