புதினங்களின் சங்கமம்பெண்கள்

யாழ்ப்பாணத்தில் வாழும் திருநங்கையின் வாழ்க்கைப் போராட்டம் இது!! (Video)

வடபகுதியில் வாழும் திருநங்கை ஒருவரின் வாழ்க்கையாகும். பால்நிலை அடையாளங்கள் குறித்து வடக்கில் நிலவும் பாரம்பரிய சமூக நியமங்களுக்கு அடிபணியாது தாம் தாமாகவே வாழும் உரிமைக்காக அவள் முன்னெடுக்கும் போராட்டம்.
This is the inspiring story of a transgender woman living in Jaffna. The video depicts her struggle against societal boundaries to live on her own terms.