Home புதினங்களின் சங்கமம் யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்!

யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்!

உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக
தொிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை
இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்
கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.