மட்டக்களப்பு கல்லடியில் தனது கையடக்க தொலைபேசியில் பேசியவாறே தடுப்பூசி செலுத்திய சுகாதார பரிசோதகர்.
பேசி முடித்துவிட்ட ஊசி போடுவதால் ஒன்றும் குறையப்போவதில்லையே ஐயா ஏன் இந்த கொலவெறி.ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு இரண்டு தடுப்பூசி ஒரேதடவையில் ஏற்றப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.மக்களே இப்படியான அதிகாரிகளிடம் ஊசி போடும்போது தடுத்து போன் பேசி முடிய ஊசி போட்டுக்கொள்ளுங்கள்.அவதானமாக இருங்கள்.





