Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி விபத்து குடும்பஸ்தர் பரிதாபகரமாகப் பலி..! புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி விபத்து குடும்பஸ்தர் பரிதாபகரமாகப் பலி..! June 23, 2021 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். குறித்த விபத்தில் செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் (வயது- 49 ) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானார்.