Home புதினங்களின் சங்கமம் தெகிவளை மிருககாட்சிசாலையில் சிங்கம், வரிக்குதிரைக்கு கொரோனா!!

தெகிவளை மிருககாட்சிசாலையில் சிங்கம், வரிக்குதிரைக்கு கொரோனா!!

தெகிவளை மிருககாட்சிசாலையில் சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆகியவற்றுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை மேலும் உறுதி செய்வற்காக மாதிரிகளை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றுது.