Home புதினங்களின் சங்கமம் யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து..! 8 பேர் படுகாயம்.. (Video)

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து..! 8 பேர் படுகாயம்.. (Video)

 

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்த
நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு
விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.