யாழ் கைதடியில் இளம் யுவதி மரணம்!
சாவகச்சேரி கைதடி கிழக்கு பதியில் இன்று திங்கட்கிழமை மதியம் வீட்டு கிணற்றில் தவறி வீழ்ந்து இளம் யுவதி உயிரிழந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி என்ற இருபது வயது இளம் யுவதியை இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

