Home புதினங்களின் சங்கமம் யாழில் சைக்கிள் திருடன் கைது பெருமளவு சைக்கிள்கள் மீட்பு !!

யாழில் சைக்கிள் திருடன் கைது பெருமளவு சைக்கிள்கள் மீட்பு !!

யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியைணை பிறப்பிக்கப்பட்ட உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது

ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 14 மிதிவண்டிகள் மீட்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்த படவுள்ளார்.