புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் நள்ளிரவு மர்மமான கார் விபத்து!! மேனகாவின் சகோதரி வினோகா, இளைஞன் பலி!!

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி இது
https://vampan.net/28840/
மட்டக்களப்பு  மட்டக்களப்பு ரோயல் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் தனியார் பேருந்து உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். பரமேஸ்வரன் தனுயன், மற்றும் வினோகா துரைசிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
விபத்துக்குள்ளான இரு சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது. குறித்த வினோகா சூரியன் எப்.எம் வானொலியின் பிரபல முன்னாள்  அறிவிப்பாளர் மற்றும்  சமூகவலைத்தள பிரபலம் மேனகாவின் சகோதரி எனவும் தெரியவருகின்றது.  தனுசயனின் காரில் எதற்காக வினோகா சென்றார் என்பதும் கார் எப்படி விபத்துக்குள்ளானது என்பதும் மர்மமாக உள்ளதாக தெரியவருகின்றது.

May be an image of 1 personMay be an image of 1 person and outdoors

May be an image of 1 personMay be an image of 1 person, beard, standing, suit and indoorMay be an image of car and road

No photo description available. No photo description available.May be an image of car and text that says "CAB 1221"

May be an image of 1 person