புதினங்களின் சங்கமம்

லண்டனில் யாழ் தமிழனின் கலியாண வீட்டில் நடந்த அலங்கோலம்!பரபரப்புக் காட்சிகள்!!(Video)

லண்டனில் கொரோனா வைரஸ் நேரத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்கையும் மீறி களவாக வீட்டு வளவுக்குள் கலியாண வீடு நடாத்திய தமிழர்களை பறக்கும் கமரா வைத்து பொலிசார் பிடித்த பரபரப்புக காட்சிகள் இதோ!! இந்த கலியாண வீடு நடாத்திய தம்பதிகள் மற்றும் உறவுகளிடம் இருந்து பொலிசார் பத்தாயிரம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளார்கள்.