புதினங்களின் சங்கமம்

உமாகாந்தன் ஜெகதாம்பாளின் அடையாள அட்டை வலிவடக்கு பிரதேசசபையிடம் உள்ளது!!

 

வீதியில் கண்டெடுத்த உமாகாந்தன் ஜெகதாம்பாள் செம்மணி வீதி நாயண்மார்கட்டு என்ற முகவரியில் வசிக்கும் பெண்ணின் அடையாள அட்டை வலி.வடக்கு பிரதேசசபையிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அடையாள அட்டைக்குரியவருக்கு இத் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்திவிடவும்.