துபாயில் பணிபுரிந்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவராசா பிரபு (29) என்பவர், தான் பணிபுரிந்த இடத்தில் ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





