இலங்கையில் மகனின் இறுதிக்கிரியை ! சமூகத்தைக்காக்க பெற்றோர் செய்த செயல்!!
இலங்கையின் தென்பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் கலங்கவைத்துள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தென்பகுதி கிராமம் ஒன்றில் சிறுகுழந்தை மரணித்திருந்தது.
இதனையடுத்து சிறுவனின் சடலத்தை வைத்து பெற்றோர் தனித்து நின்று இறுத்திகடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
கொரோனோ தொற்று தவிர்ப்பின் பாதுகாப்பினை பேணும் முகமாக அவர்கள் உறவினர்கள் சனகூட்டத்தை அதிகரிக்காமல் கூட்டம் சேர்க்காமல் சடலத்தை மையானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கும் அவர்கள் தங்களது மத கிரிஜைகள் சடங்குகளை செய்து அஞ்சலி செலுத்தும் போது கூட உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் ஒவ்வொருவராக சென்று தங்களது அனுதாபத்தை தெரிவித்தமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

