புதினங்களின் சங்கமம்

மன்னார் வங்காலைக் கடலில் பிடிபட்ட இராட்சதக் கணவாய் (Photos)

மன்னார் வங்காலை கடலில் இன்று 04.02.2020 செவ்வாய்க்கிழமை காலை மீன் பிடிக்க தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவருக்கு அதி கூடிய நிறை கொண்ட கணவாய் ஒன்று பிடி பட்டுள்ளது.

-குறித்த கணவாய் 12 கிலோ 250 கிராம் எடை கொண்டதாக குறித்த மீனவர் தெரிவித்தார்.

-அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடைவ என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Image may contain: 1 person, standing and foodImage may contain: foodImage may contain: foodImage may contain: 2 people, people smiling, people standing