Home புதினங்களின் சங்கமம் மன்னார் வங்காலைக் கடலில் பிடிபட்ட இராட்சதக் கணவாய் (Photos)

மன்னார் வங்காலைக் கடலில் பிடிபட்ட இராட்சதக் கணவாய் (Photos)

மன்னார் வங்காலை கடலில் இன்று 04.02.2020 செவ்வாய்க்கிழமை காலை மீன் பிடிக்க தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவருக்கு அதி கூடிய நிறை கொண்ட கணவாய் ஒன்று பிடி பட்டுள்ளது.

-குறித்த கணவாய் 12 கிலோ 250 கிராம் எடை கொண்டதாக குறித்த மீனவர் தெரிவித்தார்.

-அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடைவ என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Image may contain: 1 person, standing and foodImage may contain: foodImage may contain: foodImage may contain: 2 people, people smiling, people standing