நல்லுர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் மலக்கழிகள் பிரதேச சபையின் மலகழிவு அகற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு வலி. கிழக்கு பிரதேச தரவை பகுதியில் கொண்டுகின்றது.
இவ் விடயம் நல்லார் பிரதேசசபை தவிசளார் அவர்களுக்கு தெரிந்து நடை பெறுகின்றதாக என பிரதேசவாசிகள் அஞ்சம் அடைந்துள்ளதோடு
இது சம்பந்தமாக குறித்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








