யாழ்.கொக்குவில் பகுதியில் மாணவி ஒருவா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் தாயாா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளின் தற்கொலை தொடா்பில் பொலிஸாா் விசாரணை நடாத்திக் கொண்டிருக்கும்போது தாயார் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளாா்.
கொக்குவில் இந்துக்கல்லுாாியில் உயிாியல் பிாிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி என்ற மாணவியே காதல் விவகாரம் காரணமாக துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாா்.
குறித்த தற்கொலை தொடா்பாக பொலிஸாா் விசாரணை நடாத்தியிருக்கின்றனா்.
இதன்போது உயிாிழந்த மாணவியின் தாயாா் வீட்டு அறைக்குள் திடீரென சென்று கதவை பூட்டி தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டியுள்ளாா்.





