வவுனியா செட்டிக்குளம் பாடசாலையில் மாணவியை வல்லுறவுக்குள்ளாக்கிய ஆசிரியர் ரதன்!! (Photos)
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்-
பிரதேச சிறுவர் நன்நடத்தை பிரிவினரின் முறைப்பாட்டிற்கமைய ஆசிரியர் M.M.ரதன் அவர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது
வவுனியா நகரசபையின் முன்னால் உபதவிசாளரும் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் இவ்வாசிரியர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி IP பிரதீப்குமார தலைமையிலான பொலிஸ் குழுவினரே கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.




