Home புதினங்களின் சங்கமம் மக்கள் மத்தியில் இராணுவம் களமிறங்குகிறது!! விசேட வர்த்தகமானி அறிவித்தல் இதோ!!

மக்கள் மத்தியில் இராணுவம் களமிறங்குகிறது!! விசேட வர்த்தகமானி அறிவித்தல் இதோ!!

மக்கள் பாதுகாப்பிற்காக இராணுவப்படைகள்-வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No photo description available.No photo description available.