கனடாவில் தமிழ்ப் பெண் பாரதியைக் காணவில்லை!! தேடுகின்றது காவல்துறை!!
Toronto: காணாமல் போயுள்ள 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் காணாமல் போயுள்ளார்.
September மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் இவர் இறுதியினாக காணப்பட்டுள்ளார்.
இவரது பாதுகாப்புக் குறித்து காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
Toronto: Missing woman, Queen Street East and Victoria Street area, Bharathy Balasundaram, 42
The Toronto Police Service requests the public’s assistance locating a missing woman.
Bharathy Balasundaram, 42, was last seen on Wednesday, September 25, 2019, in the daytime hours, in the Queen Street East and Victoria Street area.
She is described as 5’2″, thin build, with shoulder-length black hair, and brown eyes. There are no clothing descriptions at this time.

