யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் சேர்த்து கணக்கிடப்பட்டதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நாடுமுழுவதும் இடம்பெற்றது.
நாடுமுழுவதும் 75 – 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர்களாலும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்களிப்பு எண்ணிக்கையுடன் தபால்மூல வாக்களிப்பு எண்ணிக்கையையும் இணைத்து 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தது.
1. Jaffna 67%
2. Vanni 73%
3. Batti 71%
4. Ampara 77.5%
5. Trinco 77%
6. Kurunegala 83%
7. Puttalam 74%
8. Anuradhapura 83%
9. Polonnaruwa 84%
10. Badulla 83%
11. Monaragala 84%
12. Ratnapura 85%
13. Kegalle 84%
14. Colombo 83%
15. Gampaha 83%
16. Kalutara 85%
17. Kandy 83%
18. Matale 82.5
19. Nuwaraeliya 82%
20. Galle 83.5%
21. Matara 83.5%
22. Hambanthota 84%
81.52% all island




