புதினங்களின் சங்கமம்

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் வீதித் தடைகள் நீக்கம்

வாக்காளர்களின் சௌகரியம் கருதி பலாலி உயர் பாதுகாப்பு வளையத்தினுள் உள்ள இரண்டு சாலைத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் சாலைத் தடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று போலிச் செய்திகள் பரவியது.

இந்நிலையிலேயே குறித்த நிலையம் அது தொடர்பில் ஆய்வுகளை செய்து சாலைத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.