யாழ் நீர்வேலியில் வீடு ஒன்றினுள் 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் செய்த அலங்கோலம்!! சுற்றி வளைத்த பொலிசார்!!
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 20 லீட்டர் கசிப்பு மற்றும் 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் சான்று பொருட்கள் கோப்பாய் பொலிஸ் ஒப்படைத்துள்ளது.

