யாழ் பருத்தித்துறை வீதியில் புத்துாருக்கு அருகில் இன்று அதிகாலை கள்ள மண் ஏற்றிக் கொண்டு அதி வேகமாக வந்த டிப்பர் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து இந்த டிப்பரின் சாரதி ஓடித்தப்பியதாகத் தெரியவருகின்றது.