யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞன் அமெரிக்காவில் பலி!!
யாழ் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

