யாழில் வயசுக்கு வந்த சிறுமிகளை கொல்ல முயற்சிப்பது யார்? பரபரப்பு வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
அராலி அணையில் சிறுவர்களின் விபரீத ஆசை !
தாழமுக்க மழையால் வெள்ளம் பெருகிப்பாயும் நிலை !
சிறுவர்கள் விபத்துக்குள்ளாகி நீரில் அமிழும் அபாயம் !
தடுப்பது யார் ?
அராலி அணையின் உட்பகுதிக்குள் இறங்கும் சொல்வழி கேளாத சிறுவர்கள் நீருள் வீழ்ந்தால், உயிர் ஆபத்து !
நீரோட்டத்தின் அழகை இரசிக்க வரும் யாழ்ப்பாணச் சிறுவர் சிறுமியர் ஆபத்தில் சிக்கும் சூழல் !
உற்றார் உறவினரின் சொல்வழி கேட்கிறார்களில்லை !

