புதினங்களின் சங்கமம் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் படுகாயம் (Photos) November 6, 2019 newtamils1 திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.