புதினங்களின் சங்கமம்

அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி விடுமுறை

அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

16 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.