கொன்னுடான்களே.. ..! – பிகில் படத்தை பார்த்து கதறி அழும் சிறுவன் – வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அது தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து வசூல் குவித்துவருகிறது.

மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 65 கோடி ருபாய் அளவுக்கு வசூலித்துள்ளது என்கிறார்கள். மேலும் உலக முழுவதும் வந்துள்ள வசூலில் 100 கோடி என்கிற மைல்கல்லை பிகில் கடந்துவிட்டது.

இந்நிலையில் பிகில் படத்தை பார்த்துவிட்டு அதில் ராயப்பன் கொல்லப்பட்ட காட்சியில் ” கொன்னுடான்களே.. ” என அழும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் இது வெறும் படம் தான் என்று அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

அந்த வீடியோ இதோ..

error

Enjoy this blog? Please spread the word :)