இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

குழந்தை சுஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது! (Video)

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

ஒருவரது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் …

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

எங்கள் தமிழகத்தில் பிறந்த தங்ககுட்டியே இனி ஒரு குழந்தை பாதிக்கபடகூடாது என உன் உயிரை விட்டாயோ…

இரக்கமற்ற இந்தியாவில் வாழ்வதைவிட இறப்பது மேல் என நினைத்தாயோ…

இரண்டு வயது குழந்தை என்று உன்னை சொன்னாலும் உலக நாடுகளுக்கு முன் எச்சரிக்கையாக நீ தான் செல்லமே ..

எங்களுக்கு நீ கற்று கொடுத்துள்ள பாடம் கடவுளை நம்புவதைவிட ….கஸ்டத்தில் உதவும் கருவிகளை கண்டுபிடி என்பதே…

மன்னில் இருக்கும் மலரை எடுக்க முடியல வின்னில் இருக்கும் நிலவை அடையனும்னு ஆசை உள்ள அரக்கர் நாடு இதுவென்று நினைத்தாயோ ……

எங்க தங்கமே நீயே இறுதியாக இருப்பாய் …

விரைவில் இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்

அதற்க்கு உன் பெயரையே சூட்டுவோம் …

எங்களை மன்னித்துவிடு எங்க செல்லமே

கண்ணீருடன்…..உன் வருகைக்காக காத்திருந்த உன் தமிழ் மக்கள் ..

ஆழ்ந்த இரங்கல் …சுஜித் வில்சன்

Image may contain: 1 person, shorts

Image may contain: one or more people and people sleepingImage may contain: one or more people